PPS-activity – tamil_new

TP : +94 812 388316        E-Mail : ppsgannoruwa@yahoo.com

SCPPC Sub Units

தாவர பாதுகாப்பு சேவை

நடவடிக்கைகள்

  • தேசிய அளவில் 1999ன் தாவர பாதுகாப்புச் சட்டம் இல 35ன் கீழ் தாவர பாதுகாப்பு நடவடிக்கைகளின் உறுதிப்பாடு, மீள் ஒழுக்கமைப்பு மற்றும் செயற்படுத்தல்
    • தாவர பாதுகாப்புச் சட்டம் மற்றும் ஒழுங்கு முறைகள் தொடர்பான ஏற்பாடுகளின் மதிப்பீடு மற்றும் திருத்தம்
      • எல்லைப் பயன்பாடுகளை உள்ளடக்கிய தாவர பாதுகாப்பு சட்ட திருத்தம்
      • ஒழுங்கு முறைகளின் திருத்தம் மற்றும் புதுப்பித்தல்
    • தாவர பாதுகாப்பு சட்டம் தொடர்பான ஏற்பாடுகளினால் அங்கீகரிக்கப்பட்ட அலுவலர்கள் மற்றும் பங்குதாரர்களுக்கு அதிகாரமளித்தல்
      • அங்கீகரிக்கப்பட்ட அலுவலர் நிர்வாகம்
      • தாவர பாதுகாப்புச் சட்டகளில் அலுவலர்களுக்கு பயிற்சியளித்தல்
      • தாவர பாதுகாப்பு சட்ட விழிப்புணர்வை ஏற்படுத்தல்
    •  தாவர பாதுகாப்பு சட்டம் தொடர்பான ஏற்பாடுகளை செயற்படுத்தல்
      • ஆக்கிரமிப்பு களைகளின் அறிமுகம் மற்றும் பரவல் மற்றும் ஒழிப்பதற்கான முன்னாயத்தம்
      • நோய்களை கட்டுப்படுத்தல் மற்றும் ஒழித்தலுக்கான முன்னாயத்தங்களுக்கான ஒழுங்கு முறைகளை ஏற்படுத்தல்
    • நாடளாவிய ரீதியில் தாவர பாதுகாப்பு சட்ட நடவடிக்கைகளுக்கான திட்ட மேம்படுத்தலை செயற்படுத்துதல்
  • நெல், மரக்கறி, பழங்கள் பிறகள பயிர்கள் மற்றும் வீட்டுத் தோட்டத்திற்கான ஒன்றிணைந்த பீடை முகாமைத்துவம் (IPM) அல்லது சூழல் நேய பீடைமுகாமைத்துவ நிகழ்ச்சிகளை விளம்பரப்படுத்தல் மற்றும் செயற்படுத்தல்
    • பங்குதாரர்களுடன் IPM நடவடிக்கைகளை ஒருங்கிணைத்தலும் வலுப்படுத்தலும்
    • விரிவாக்கள் பணியாளர்கள் மற்றும் விவசாயிகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்
    • கள செயல்விளக்கங்களை நடத்துதல்
  •  நாடளாவிய ரீதியில் அந்நிய ஆக்கிரமிப்பு, தாவரங்களை IAS கண்டறிதல் மற்றும் முகாமைத்தவம்
    • பாரிய அளவிலான உயிரியல் காரணிகள்
    • நீர் களை (சல்வீனியா மற்றும் ஆகாய தாமரை) கட்டுப்பாடு
    • நிலப்பரப்பு களை (பாத்தீனியம், முழ்மூட்டுகோரை, இராட்சத தொட்டசுருங்கி) கட்டுப்பாடு
  • நாடளாவியரீதியில் முதன்மை பீடை மற்றும் நோய்களுக்கான பீடை கண்காணிப்பு மற்றும் எதிர்வு கூறல் முறைகளை நிறுவுதல்
    • பங்குதார்ர்களின் வலையமைப்பு மூலம் பீடை தகவல் மற்றும் ஆலோசனைகளை சரியான நேரத்தில் உருவாக்கல்
      • பீடை கண்காணிப்பு (விசாரணை, தரவுசேகரிப்பு, விவரணையாக்கம் மற்றும் தரவுதள புதுப்பித்தல்)
      • பீடை எதிர்வு கூறள், முகாமைத்துவம், பரிந்துறை மற்றும் பரப்புதல்
  • நிரந்தர தாவர சிகிச்சை நிகழ்ச்சி (PCCP) ஒருங்கமைத்தல் மற்றும் தொழில்நுட்ப பரவல்
    • IPM ஐ ஊக்குவித்தல் மற்றும் சேதன பசளை பாவனையை விவசாயிகளிடம் மேம்படுத்த நாடளாவிய ரீதியில் தாவர சிகிச்சையை செயற்படுத்த தாவர மருத்துவர்களாக பயிற்சி விரிவாக்கல் அலுவலர்களை ஒருங்கமைத்தல்
  • விவசாயத்தில் முள்ளந்தண்டுளி (கொறித்துண்ணி) பீடை தாக்க முகாமைத்துவத்துக்காக தொழில்நுட்ப பரப்புதலை ஒருங்கமைத்தல்
    • விரிவாக்கல் அலுவலர்கள் மற்றும் விவசாயிகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்
    • கள செயல்விளக்கங்களை நடத்துதல்