ETC-examination division – Ta

பரீட்சை பிரிவு

விரிவாக்கல் மற்றும் பயிற்சி நிலையத்தின் பரீட்சைப் பிரிவு பரீட்சை தொடர்பான அனைத்து செயற்பாடுகள், விவசாயப் பாடசாலைகளில், தேசிய / உயர் தேசிய டிப்ளோமா பாடநெறிக்கான மாணவர் ஆட்சேர்ப்பு, டிப்ளோமா பாடநெறி மாணவர்களுக்கான மதிப்பாய்வு மதிப்பீடு, விவசாயத் திணைக்கள ஊழியர்களுக்கான வினைதிறன் காண் தடைதாண்டல் பரீட்சை நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பிரிவாகும்.

நோக்கு

விவசாயத் துறையின் முன்னேற்றம், மனித வளத்தின் தரத்தை உயர்த்தல் போன்றவற்றிற்கு பங்களிப்பு செய்தல்.

குறிக்கோள்

  • விவசாய உற்பத்தி தொழில்நுட்பம் தொடர்பான தேசிய/உயர் தேசிய டிப்ளொமா பாடத்திற்கு பரீட்சைகள் நடத்துவதன் மூலம் மாணவர்களை ஆட்சேர்த்துக்கொள்ளல்.
  •  டிப்ளோமா மாணவர்களை முறையாக மதிப்பீடு செய்தல் மூலம் விவசாயம் தொடர்பான நல்ல திறமையும் அறிவுமுடைய டிப்ளோமாதாரிகளை உறுவாக்குவதில் பங்களிப்பு செய்தல்
  • விவசாய திணைக்களத்தின் கீழ் உள்ள பல்வேறு துறைகளில் கடமையாற்றும் ஊழியர்களுக்கு சரியான நேரத்தில் வினைதிறன்கான் தடைதாண்டிப் பரீட்சை நடத்துவதன் மூலம் சேவை திருப்தியும்,  திறன் அபிவிருத்தியுமுடைய ஊழியர்களை உருவாக்குவதில் பங்களிப்பு செய்தல்
  • தேவைக்கேற்ப சுய தகைமையுடைய போட்டியாளர்களை விவசாய திணைக்களத்தின் பல்வேறு துறைகளுக்கு பரீட்சை மூலம் ஆட்சேர்ப்பு செய்தல்

செயற்பாடுகள்

  • வருடாந்த பரீட்சை கால அட்டவணை தயாரித்தல்.
  •  தேசிய /உயர் தேசிய டிப்ளோமா பாடநெறிக்கு மாணவர்கள், அரச அலுவலர்களை  ஆட்சேர்ப்பிற்கான விண்ணப்பங்களை வர்த்தமானி அறிவித்தல் மூலம் கோரல்.
  • டிப்ளோமாதாரிகளின் மதிப்பாய்வு, மதிப்பீடுக்கான ஏற்பாடுகளை செய்தல், அவற்றை மேற்கொள்ளல்.
  • வினைத்திறன் காண் தடைத்தாண்டிப் பரீட்சையை ஒழுங்கு செய்தல் மற்றும் நடாத்துதல். 
  • பரீட்சை வினாத்தாள்களை தயாரிப்போர், மதிப்பீட்டாளர், தேர்வாளர்களை தெரிவு செய்தல்.
  • பரீட்சை வினாத்தாள் தேர்வாளர் தெரிவு செய்தல்.
  • டிப்ளோமா பாடநெறியின் இறுதி பிரதிபலனை  செயலாக்கப்படுத்தல்.
  • டிப்ளோமா மாணவர்கறின் இறுதி பிரதிபலனை வௌியிடுதல் தொடர்பாக நிருவகை  சபைகூட்டம்ஒழுங்கு செய்தல் மற்றும் நடாத்துதல். 
  • பரீட்சை பிரதிபலன் வௌியிடுதல்
  • பரீட்சை பிரதிபலன் ஆவணங்களைப் பேணல்.
24-512

திருமதி.ஏ​.கே.ஜயவர்தன

மேலதிகப் பணிப்பாளர் (பரீட்சை)

தொடர்பு கொள்ள

பயனுள்ள இணைப்புகள்

விவசாய அமைச்சகம்

விவசாய ஆராய்ச்சி கொள்கைக்கான இலங்கை கவுன்சில் (CARP)

அரசு தகவல் மையம்

மேலும் இணைப்புகள்……